Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஒருவரின் சராசரி மாத சம்பளம் 45,000; அறிக்கை வெளியிட்டுள்ள சிஈஓ வோர்ல்டு இணையதளம்!

இலங்கையில் ஒருவரின் சராசரி மாத சம்பளம் 45,000; அறிக்கை வெளியிட்டுள்ள சிஈஓ வோர்ல்டு இணையதளம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக 105 நாடுகளை மெய்யப்படுத்தி சிஈஓ வோர்ல்டு இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன் பிரகாரம் உலக நாடுகளில் சராசரியாக அதிக தொகையான மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ளும் நாடக ஸ்விஸ்ர்லாந்து ஐ பெயரிட்டுள்ளது. அதன் தொகை 6142.1 அமெரிக்க டொலர்கள் ஆகும் சராசரியாக இலங்கை ரூபாயில் 19 இலட்சம் ஆகும் .

இந்த லிஸ்ட் இல் இறுதியாக 105வது இடத்தில் உலகிலேயே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்கள் உள்ள நாடாக இந்த இணையதளம் இலங்கையை பெயரிட்டுள்ளது . இதன் பிரகாரம் இலங்கை ஒருவரின் சராசரி மாதாந்த சம்பளமாக 143.62 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கிறது . இலங்கை ரூபா படி சுமார் 45,000 ஆயிரங்களாகும் .

தொடர்புடையசெய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
Next Post
இளந்தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் மீது கசிப்பு உற்பத்தியாளர்கள் தாக்குதல்!

இளந்தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் மீது கசிப்பு உற்பத்தியாளர்கள் தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு