Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் புவனேந்திரனுக்கு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு!

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் புவனேந்திரனுக்கு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எஸ். புவனேந்திரன் பதுளை மாவட்ட லுணுகல பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்றதையடுத்து மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா ஜுலேகா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இப்பிரியாவிடை நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் புவனேந்திரனுக்கு மகத்தான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு புதிய பிரதேச செயலாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த புவனேந்திரன், அங்கு உதவி விரிவுரையாளராக ஒரு வருடம் கடமையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவான இவர் தனது 27வது வயதில் உதவிப் பிரதேச செயலாளராக பதுளை மாவட்ட பசறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி கடந்த 2021இல் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தற்பொழுது தனது 37வது வயதில் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று லுணுகல பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
Next Post
நாளை இலங்கையிலும் அறிமுகமாகிறது UPI பணம் செலுத்தும் முறை!

நாளை இலங்கையிலும் அறிமுகமாகிறது UPI பணம் செலுத்தும் முறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு