Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ள சஜித் அணி உறுப்பினர்கள்!

ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ள சஜித் அணி உறுப்பினர்கள்!

2 years ago
in அரசியல், செய்திகள்

சஜித் அணியில் எம்.பிக்களின் சரிவு ஆரம்பித்துள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு சஜித் அணி எம்.பிக்கள் கலந்து கொண்டு வருவதாகவும் , ஜனாதிபதியின் உகாண்டா பயணத்தில் கின்ஸ் நெல்சன் , அமெரிக்க பயணத்தில் வடிவேல் சுரேஷ் , கியூபா பயணத்தில் அஜித் மான்னெப்பெரும என சமகி ஜனபலவேகாயயின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் அனுராதபுர எம்.பி இஸ்ஹாக் ரகுமான் ஜனாதிபதியின் ஆஸ்திரேலியா பயணத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் பாலித தெரிவித்துள்ளார் .

சரத் பொன்சேகா போன்ற பிரபலங்கள் கூட தற்போது சஜித் அணியில் இருந்து விலக ஆரம்பித்துள்ளதாகாவும் அவர் பண்டார கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
Next Post
ஜனாதிபதி உரையில் 1000 பில்லியன் ரூபா பெறுமதியான தவறான தரவுகள்!

ஜனாதிபதி உரையில் 1000 பில்லியன் ரூபா பெறுமதியான தவறான தரவுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு