Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

3 years ago
in செய்திகள்

சட்ட விரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள்
வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
303 இலங்கையர்களுடன் வியட்நாம் கொடியுடன் சென்ற மீன்பிடிப்படகொன்று கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளானது.

இது குறித்து இலங்கைக் கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பாதுகாப்பாக மீட்கப் பட்ட குறித்த இலங்கையர்கள், வியட்நாமில் அகதிகளாக தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட் டிருந்தவர்களில் 151 பேர் கடந்த ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர். எஞ் சிய 23 பேரும் கடந்த புதன்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில்
19 – 50 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் , 15 ஆண்களும், 18 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்களாவர்.இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு
குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

தொடர்புடையசெய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ
செய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

July 24, 2026
சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 24, 2026
குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!
செய்திகள்

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!

July 24, 2026
Next Post
ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு