2023 ஆம் ஆண்டு எரிபொருள் சம்பந்தப்பட்ட இறக்குமதிகளுக்காகவே அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 153,000 அதிகமான கோடிகள் மேற்குறித்த செலவிற்காக செலவிடப்பட்டதாக கொழும்பு டைம்ஸ் தெரிவிக்கிறது.
மருத்துவ மற்றும் மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக 21,778 கோடிகள் செலவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .