Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரத்தின் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல்!

மரத்தின் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகளுக்கான சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் கீழ் சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் பம்பலப்பிட்டி பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததுடன் சுமார் ஆறு பேர் கொண்ட குழுவொன்று வந்து தன்னை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருந்ததார் எனக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர் சனகியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர் சனகியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
Next Post
கிழக்கு மாகாணத்தில் மழை; வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு மாகாணத்தில் மழை; வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு