Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி இலவச சீருடை ,புத்தகம் வழங்கும் தேசிய விழா நிகழ்வு ‘தாயாகக் கரம் கொடும்போம்’ என்ற தொணிப்பொருளில் நேற்று (15) இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரத அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.ஜெயக்குமணன் உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
Next Post
தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்; கணவனை வைத்து கால்களை உடைத்த முன்னாள் காதலி!

தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்; கணவனை வைத்து கால்களை உடைத்த முன்னாள் காதலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு