Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“தேவையை பதிவிட்டால் வீடியோ ரெடி” ; ஓபன் ஏஐ அதிரடி!

“தேவையை பதிவிட்டால் வீடியோ ரெடி” ; ஓபன் ஏஐ அதிரடி!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

தேவையை பதிவிட்டால் வீடியோ ரெடி என்று கூறி open ai நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.

சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஏஐ-யில் பல வெர்ஷன்களை தொழில் நிறுவனங்கள் வெளியிட்டு சோதனை செய்து வருகின்றனர்.

கட்டுரை எழுத, கதை எழுத, படம் வரைய, எளிமையாக படிக்க, தரவுகளை ஒழுங்குபடுத்துதல் என்று எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் openai நிறுவனம் சோரா என்ற புதிய தொழில்நுட்ப அம்சத்தை வெளியிட்டது.

சோராவில் எப்படியான கதை அல்லது விளக்கம் வேண்டுமென குறிப்பிட்டால் ஒரு நிமிடம் வரையிலான யதார்த்த காட்சிகளை உருவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும் இது குறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார்.

அதில், சோரா என்ன செய்யும் என்பதை நாங்கள் உங்களுக்கு காட்ட விரும்புகிறோம். நீங்கள் விரும்பும் வீடியோக்களுக்கான தலைப்பை பதிவிடுங்கள், நாங்கள் உருவாக்குகிறோம் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு குணால் ஷா என்பவர், கடலில் வெவ்வேறு விலங்குகள் சைக்கிள் பந்தயம் செய்யும் போட்டியின் கழுகுப்பார்வை காட்சி என பதிவிட்டிருந்தார்.

அவர் கேட்டிருந்த வீடியோவை சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அதில் சில கருத்துகள் பின்வருமாறு; இது சுவாரஸ்யமானதுதான். ஆனால் இதன் வர்த்தக மதிப்பு பூஜ்ஜியமாகும்.

பாலஸ்தீன் ஒரு தேசமாகவும், ஜெருசலேம் அதன் தலைநகரமாகவும். வடகொரியரும், தென்கொரியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்திருக்க வேண்டும். அவர்களின் தலைவர்கள் மல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது என பலர் புதுவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

https://t.co/qbj02M4ng8 pic.twitter.com/EvngqF2ZIX

— Sam Altman (@sama) February 15, 2024

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
கடலில் மூழ்கி மரணித்த மாணவர்கள்; ரிஸ்வான் முஹம்மட்டின் ஜனாஸா மீட்கப்பட்டது!

கடலில் மூழ்கி மரணித்த மாணவர்கள்; ரிஸ்வான் முஹம்மட்டின் ஜனாஸா மீட்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு