Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி!

மட்டு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வால்க் (Hinduite walk) என்னும் நடைபவனி நேற்று (17) இடம்பெற்றது.

ஒன்றுபடுவோம் உயர்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நடைபவனியானது கல்லூரியின் அதிபர் ஏ.பஹீரதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

கல்லூரி வளாகத்தில் அமைத்துள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டினை தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து நடைபவணியை முன்னெடுத்திருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலையாக இந்து கல்லூரி திகழ்வதுடன், இக் கல்லூரியானது தனது 78 வது ஆண்டு நிறைவையொட்டி நேற்று காலை சிறப்பு மலர் ஒன்றினையும் வெளியிட்டதுடன், திருகோணமலை இந்து கல்லூரி சமூகத்தினரால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் அதிபர் கௌரவிக்கப்பட்டார்.

78 வது ஆண்டு நிறைவையொட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவரும் நிலையில், முதற்கட்டமாக பாடசாலை பாண்ட் வார்த்திய மாணவர்களுக்கான சீருடை, நடை பவனிக்கான உத்தியோக பூர்வ டிசேர்ட் மற்றும் தொப்பி போன்றவை வழங்கி வைக்கப்பட்டதுடன், நடை பவணிக்கு பழைய மாணவர் சங்க தலைவர் எம்.சதிஸ்குமார் உள்ளிட்ட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
யுவதிக்கு அந்தரங்கத்தை காண்பித்து குறுந்தகவல்; 25 வயது இளைஞன் கைது!

யுவதிக்கு அந்தரங்கத்தை காண்பித்து குறுந்தகவல்; 25 வயது இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு