Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மர்மமான முறையில் இறந்த 15 வயது சிறுமி; இரத்தினபுரியில் சம்பவம்!

மர்மமான முறையில் இறந்த 15 வயது சிறுமி; இரத்தினபுரியில் சம்பவம்!

3 years ago
in செய்திகள்

இரத்தினபுரியில் தமிழ் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது. ரம்புக்கந்தை தோட்டத்தைசேர்ந்த தரம் 11இல் கல்வி கற்கும் கணேசன் ருச்ஷானி (வயது15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவருவதாவது:குறித்த மாணவி தனது வீட்டில் போதிய வசதிகள் இல்லாததால் அருகிலுள்ள அத்தையின் (தந்தையின் தங்கை) வீட்டிலேயே உறங்குவது வழமை.வழக்கம் போன்று அங்குஉறங்கியவர் தனது அத்தையிடம் அதிகாலை தண்ணீர் கேட்டு அருந்து விட்டு மீண்டும் நித்திரையில் ஆழ்ந்துள்ளார்.

அதிகாலை 5 மணியளவில் அத்தையும் வீட்டாரும் நித்திரை விட்டெழுந்து பார்த்தபோது மாணவி வெறுந்தரையில் கிடந்துள்ளார். இது குறித்து பெற்றோருக்கு அறிவித்ததுடன், உடனடியாகஇரத்தினபுரி ஆதார மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

மாணவியின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
பூரண கதவடைப்புக்கு மக்களின் ஆதரவை வேண்டி இலங்கை தமிழரசு கட்சியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

பூரண கதவடைப்புக்கு மக்களின் ஆதரவை வேண்டி இலங்கை தமிழரசு கட்சியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு