Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கப்பலுக்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞன் கடலில் விழுந்து உயிரிழப்பு!

கப்பலுக்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞன் கடலில் விழுந்து உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடு ஒன்றில் கப்பலில் பணிபுரியச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹொரணை, அங்குருவத்தோட்ட உடுவர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிராத் சந்தரு என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஜேர்மன் கப்பல் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் பணிபுரியச் சென்றுள்ளார்.பின்னர், அவர் ஸ்பெயினில் உள்ள “சென்டுகா பே” என்ற கப்பலில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த 18ஆம் திகதி சிராத் சந்தரு கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்ததாக அவரது உடுவரை வீட்டுக்கு வந்த சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் முகாமையாளர்கள் இருவர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கடலில் விழுந்ததாகவும், 04 மணித்தியாலங்களின் பின்னரே கப்பலின் கப்டன் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு இது தெரியவந்ததாகவும் வீட்டிற்கு வந்த இருவர் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்
செய்திகள்

இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்

August 19, 2026
தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!
செய்திகள்

தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

August 19, 2026
Next Post
மனைவிக்கு காதலர் தின பரிசு வழங்குவதற்காக தங்க நகை கொள்ளையிட்ட கணவன் கைது!

மனைவிக்கு காதலர் தின பரிசு வழங்குவதற்காக தங்க நகை கொள்ளையிட்ட கணவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு