கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திருமதி சஐலெட்சுமி ஜெயகுமார் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பாடசாலைக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன், மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிணைந்த இளைஞர் அபிவிருத்திக் குழுவும் இணைந்தே இந்த கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0011.jpg)
முனைப்பு சுவிஸ் கிளை தலைவர் மாணிக்கபோடி குமாரசாமி, முனைப்பு ஸ்ரீ லங்கா தலைவரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார், முனைப்பு ஸ்ரீ லங்கா பொருளாளர் அ,தயானந்தரவி மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0009.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0012.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0013.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0014.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0015.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0016.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0017.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0018.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0019.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0020.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0021.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0022.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0023-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0024-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0025.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0026-1024x768.jpg)