Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“உயர்த்தும் கரங்கள்” வேலைத்திட்டத்தினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

“உயர்த்தும் கரங்கள்” வேலைத்திட்டத்தினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பினூடாக யாழ்ப்பாணம் இளவாளை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினூடாக 1000 மாணவர்களுக்கான “உயர்த்தும் கரங்கள்” வேலைத்திட்டத்தினூடாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுவருகின்றது.

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்காக 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கவுள்ள நிலையில் அதன் முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் அப்பியாசக்கொப்பிகளும் மட்டக்களப்பு விபுலானந்ந வித்தியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை சித்தானைக்குட்டி ஆலயம், காரைதீவு மற்றும் தமண மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 125 மாணவர்களுக்கும், திருகோணமலையில் கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்களுக்குமாக மொத்தமாக 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய அமெரிக்க தனியார் விண்கலம்!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய அமெரிக்க தனியார் விண்கலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு