Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்லாந்து பட்டப்போட்டியில் திறமையை காட்டிய யாழ் வல்வெட்டித்துறை இளைஞன்!

தாய்லாந்து பட்டப்போட்டியில் திறமையை காட்டிய யாழ் வல்வெட்டித்துறை இளைஞன்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார்.

இந்த இளைஞனுக்கு கிடைத்த சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதாவது தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.

மேலும் வல்வெட்டித்துறை பட்டப் போட்டித் திருவிழாவில் அதீத திறைமையினை வெளிப்படுத்திய இவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி என பலரும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்
செய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்

June 5, 2025
“இவர்கள் உண்மையாகவே மனிதர்களா? ஏன் இந்த கொலைவெறி இவர்களுக்கு”; நிஸாம் காரியப்பர்
அரசியல்

“இவர்கள் உண்மையாகவே மனிதர்களா? ஏன் இந்த கொலைவெறி இவர்களுக்கு”; நிஸாம் காரியப்பர்

June 5, 2025
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை; பிரதமர் ஹரிணி
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை; பிரதமர் ஹரிணி

June 5, 2025
தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்
செய்திகள்

தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்

June 5, 2025
நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

June 5, 2025
செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு
செய்திகள்

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு

June 5, 2025
Next Post
உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு