Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தன்னாமுனை மியானி நகர மண்டபத்தில் விசேட நிகழ்வு!

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தன்னாமுனை மியானி நகர மண்டபத்தில் விசேட நிகழ்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் திட்டங்களின் 14 வது ஆண்டுநிறைவு நிகழ்வு முன்னிட்டு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர மண்டபத்தில் விசேட நிகழ்வொற்று நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது.

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் அருட்தந்தை பிரபஹாஸ் ரெட்டி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் ஜோசப் மனோ இமானுவேல்பிள்ளை, பொருளாளர் சகு இமானுவேல்பிள்ளை, மாகாண பணிப்பாளர் அருட்தந்தை அமலன், தனாமுனை மியானி நிலையப் பணிப்பாளர் அருட்தந்தை மகிமைதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,என பலர் கலந்து கொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் பாண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு,சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அடுத்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வின் பின்னர், மாணவர்களின் கலை கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
Next Post
யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை!

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு