Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடு பயிர்களை சேதப்படுத்தியதால் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

ஆடு பயிர்களை சேதப்படுத்தியதால் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

3 years ago
in செய்திகள்

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்திற்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்துக்குள் அயல் வீட்டு ஆடு சென்று பயிர் அழிவை ஏற்படுத்தியதாக தோட்டத்து உரிமையாளர், ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்திற்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது
செய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

November 1, 2026
பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?
செய்திகள்

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

November 1, 2026
வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
செய்திகள்

வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

November 1, 2026
அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
Next Post
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர் வெற்றிடங்கள்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர் வெற்றிடங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு