Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரி உதவிக்குத் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்பட்ட புதிய பயனாளிகள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள், தமக்குரிய பிரதேச செயலகத்தின் ஊடாக வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காகப் பிரத்தியேக சமூகப் பாதுகாப்புக் கணக்கொன்றை அரச வங்கியில் ஆரம்பிக்க வேண்டும். கணக்கைத் திறந்த பின்னர் அதன் விபரங்களைப் பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து புதுப்பிப்பதும் கட்டாயமாகும்.

ஏற்கனவே அஸ்வெசும வங்கிக் கணக்கு செயலில் உள்ளவர்கள் புதிதாகக் கணக்கொன்றைத் திறக்கத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குத் தகவல்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதியளிக்கும் சத்தியக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய மற்றும் இரண்டாம் கட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதக் கொடுப்பனவை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை திட்டமிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?;  நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
அரசியல்

“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

November 17, 2026
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

November 17, 2026
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

November 17, 2026
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்
செய்திகள்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

November 17, 2026
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 17, 2026
மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு

November 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு