Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை கஸ்ஸப தேரர் தனது வழக்கறிஞர் ஊடாக நீதிமன்றத்தில் தமக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய பிணை நிபந்தனைகளை மீறி, திருகோணமலை நீதிமன்றத்திற்கும் அநுராதபுர நீதிமன்றுக்கும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்ததுடன், குறித்த இரண்டு குற்றங்களுக்கும் மன்னிப்புக் கோரியதன் காரணமாகவே இவ்வாறு பிணையில் விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

November 17, 2026
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்
செய்திகள்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

November 17, 2026
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 17, 2026
மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு

November 17, 2026
லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

November 17, 2026
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!
செய்திகள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

November 17, 2026
Next Post
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு