Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்கம் ஸ்ரீ சிவ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்!

மட்டு மாமாங்கம் ஸ்ரீ சிவ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, மாமாங்கம் ஸ்ரீ சிவ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 20.03.2024 அன்று ஆரம்பமாகிறது.

இவ்வாறு ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பம், முடிவு உட்பட 05 நாட்கள் நடைபெறும் என்பதுடன்,25.03.2024 திங்கள் அன்று அதிகாலை பூசையுடன் வருடாந்த திருச்சடங்கு உற்சவம் நிறைவடைந்து, 27.03 அன்று வைரவர் சடங்கும் இடம்பெறும்.

அதேசமயம் பிரதம குருவாக வ.மாசிலாமணி , தலைமை பூசகராக பே. பாலசிங்கம் ஆகியோரினால் ஆலயபூசைகள் இடம்பெறும் என்பதுடன், தினமும் பகல் பூசை 01 மணிக்கும் மற்றும் இரவு பூசை 10 மணிக்கும் நடைபெறும் எனவும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
தாண்டியடி சிலுவை மலை சிலுவைப்பாதை நிகழ்வு!

தாண்டியடி சிலுவை மலை சிலுவைப்பாதை நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு