Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆஸ்கார் மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா!

ஆஸ்கார் மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

WWF மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா 2024 ஆஸ்கார் விருது விழாவில் செய்த செயல், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார்.

ஆஸ்கர் என்றும் அழைக்கப்படும் அகாடமி விருதுகள் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இம்முறையும் ஆஸ்கர் விருது விழாவை ஜிம்மி கேமில் தொகுத்து வழங்கினார்.

அப்போது, பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனுக்காக நாமினேசன் அறிவிக்கப்பட்டது. அப்போது, மேடைக்கு உட்புறத்தில் இருந்த ஜான் சீனா, முதலில் தனது தலையை மட்டுமே எட்டிப்பார்த்தார். அதன் தொடர்ச்சியாக உடல் முழுவதும் ஆடையின்றி வெறும் ஒரு அட்டையை மட்டுமே கீழே மறைத்துகொண்டு மேடை முழுவதும் நடக்க தொடங்கினார். இதன் காரணமாக, சிறிது நேரம் ஆஸ்கர் விருது விழா அதகளம் கொண்டு சிரிப்பலையில் அதிர்ந்தது.

நேராக, நிர்வாணமாக மேடையில் இருந்த மைக்கிற்கு சென்ற ஜான் சீனா, அந்த காஸ்ட்யூம் டிசைனுக்கான அறிவிப்பு அட்டையுடன் வந்து தி பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர் அவார்ட் கோஸ் டூ என்று அறிவித்ததும் லைட் ஆஃப் செய்யப்பட்டது. அதன்பிறகு, எகிப்து வடிவ உடை ஜான் சீனாக்கு உடுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மீண்டும் சிரிப்பலை தொடர்ந்தது.

பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர் பிரிவில் ‘புவர் திங்ஸ்’ வெற்றி பெற்றது. இதற்கான விருதை ஆடை வடிவமைப்பாளர் ஹோலி வாடிங்டன் பெற்றுள்ளார். ஆனால், விருதுக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, அவர் மேடையில் அழைக்கப்படுவதற்கு முன்புதான், ஜான் சீனா இந்த வேடிக்கையான நிகழ்வை நடத்தினார். தற்போது இதுகுறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேசமயம் சமீபத்தில், ஜான் சீனா ‘பீஸ் மேக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸில் ஜான் சீனா இதே நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here’s how John Cena went from fully naked (!!!) to partially clothed while costume design nominees reel played. Jimmy Kimmel really did help. #Oscars pic.twitter.com/dZPA7qmbgf

— Chris Gardner (@chrissgardner) March 11, 2024

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
ஆஸ்கார் விருதுகளின் முழு விபரம்-2024

ஆஸ்கார் விருதுகளின் முழு விபரம்-2024

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு