Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்தடுத்து உயிரிழக்கும் நடிகைகள்; உயிருக்கு போராடும் எமிலி வில்லிஸ்!

அடுத்தடுத்து உயிரிழக்கும் நடிகைகள்; உயிருக்கு போராடும் எமிலி வில்லிஸ்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், நடிகை எமிலி வில்லிஸ் உயிருக்கு போராடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தற்போது மற்றொரு நடிகை மாரடைப்பு ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் நடிகை எமிலி வில்லிஸ். இவர் தொடக்கத்தில் மாடல் நடிகையாக இருந்தவர். அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் Adult திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான இரண்டு Adult திரைப்படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து 700 திரைப்படங்கள் நடித்தார். இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் Adult திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில், திடீர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் கோமா நிலையில் கலிபோர்னியாவில் இருக்கும் தவுசண்ட் ஓக்ஸ் நகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்ற நடிகை தற்போது கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, Adult திரைப்பட நடிகர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது 25 வயதான நடிகை எமிலி வில்லிஸ் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடி வருவது, அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
Next Post
கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் அதிகரிப்பு!

கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு