Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலை கர்ப்பிணி தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் போசாக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

கொக்கட்டிச்சோலை கர்ப்பிணி தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் போசாக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒருபகுதியாக வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும், வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (13) கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன ஆலோசனையின் கீழ் இராணுவத்தினரால் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக சில்வர் மில் அறக்கட்டளை நிதி அனுசரணையில் குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமென்ற் இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்மசிறி ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன, அதிதிகளாக அம்பாறை 24 வது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிபுள் சந்திரநிறி மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ கட்டளை அதிகாரி கேணல் சந்திம குமாரசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் சில்வர் மில் அறக்கட்டளை பிரதி நிதிகள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள், ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

அதேசமயம் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வீட்டுத் தோட்ட விவசாய குடும்பங்களுக்கு தென்னை கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு