Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தின நிகழ்வு நேற்று மார்ச்-24 மட்டக்களப்பு கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாள் கலாநிதி முசாமில் தலைமையில் ஜனாதிபதிக்கு ஆயுள் வேண்டி விசேட துவா பிரார்த்தனை இடம்பெற்றதுடன், வாழ்வாதராம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வட்டார அமைப்பாளர்களான அல்காஜ் அஸ்வர்,அல்காஜ் கயாத்து முகமது நிஜாம்டின்,எம்.எல்.எம். சாதீக்கீன்,கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் மதகுரு புஹாரி மௌலவி ஆகியோர்களும் கட்சி அதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று!

வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு