Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை

7 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அக்வான்’ (Akvan) தீவிர சூறாவளிப் புயல் காரணமாக, மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படக்கூடும் என நீண்டநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (19) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும்.

தெற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் உருவான இந்தப் புயல், இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வட அகலாங்கு 10° முதல் 20° வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 95° வரையிலுமான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கடற்பரப்புகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவித்தல்களை அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்; பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை!
உலக செய்திகள்

ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்; பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறை!

November 18, 2026
GTA 6 வெளியீட்டு நாளில் பாடசாலைக்கு வந்தால் £65 பரிசு; இங்கிலாந்து பாடசாலை அறிவிப்பு!
உலக செய்திகள்

GTA 6 வெளியீட்டு நாளில் பாடசாலைக்கு வந்தால் £65 பரிசு; இங்கிலாந்து பாடசாலை அறிவிப்பு!

November 18, 2026
நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

November 18, 2026
குகையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது தாய் O/L பரீட்சைக்குத் தயாராகிறார்
செய்திகள்

குகையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது தாய் O/L பரீட்சைக்குத் தயாராகிறார்

November 18, 2026
விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

November 18, 2026
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!
செய்திகள்

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு