Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் 304 விளையாடிய 30 பெரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை!

காத்தான்குடியில் 304 விளையாடிய 30 பெரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாயல் வீதியிலுள்ள பின்வளவில் இம்மாதம் 2ம் திகதி 304 என்னும் சீட்டு விளையாடிக்கொண்டிருந்ததாக காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த 30 பேரும் நீதவான் நீதிமன்றினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்றையதினம் (26) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான முகைதீன் சாலி, நௌசர், நிப்ராஸ், அப்றா, றம்சியா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம் எச்.எம்.ஹம்ஸா விடுதலை செய்தார்.

மட்டு காத்தான்குடியில் கைதான 30 பேர்; விசாரணையில் 304 விளையாடியதாக தகவல்!

தொடர்புடையசெய்திகள்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!
அரசியல்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

August 18, 2026
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!
செய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

August 18, 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
Next Post
மைத்திரி குற்றப் புலனாய்வுக்கு வழங்கிய வாக்கு மூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

மைத்திரி குற்றப் புலனாய்வுக்கு வழங்கிய வாக்கு மூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு