Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுக்திய நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் பணி இடைநீக்கம்!

யுக்திய நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் பணி இடைநீக்கம்!

3 years ago
in செய்திகள்

இரவு விடுதிக்கு அருகில் யுக்திய நடவடிக்கையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபிள் நுகேகொடை நீதிமன்றின் நீதவான் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு, குறித்த இரவு விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த கான்ஸ்டபிள் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி இரவு விடுதிக்கு நீதிவானின் பாதுகாப்பிற்காகச் செல்வதாகக் கடிதம் வழங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கான்ஸ்டபிளுடன் மற்றுமொரு கான்ஸ்டபிளும் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு அருகில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது யுக்திய நடவடிக்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவில் பணிபுரிபவர் என்பதுடன் இந்த விடயம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

November 3, 2026
1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!
செய்திகள்

1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

November 3, 2026
ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!

November 3, 2026
அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!
செய்திகள்

அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!

November 3, 2026
ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
செய்திகள்

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

November 3, 2026
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

November 3, 2026
Next Post
வாக்குமூலம் வழங்க முடியாது; மைத்திரி தெரிவிப்பு!

வாக்குமூலம் வழங்க முடியாது; மைத்திரி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு