Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

30 minutes ago
in செய்திகள்

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனக்கலவரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி புதிய யோசனையொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பான வரலாற்றுப் பின்னணி, அதன் விளைவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுப்பதே இந்தக் குழுவின் பிரதான நோக்கமாகும்.

மேலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதும் இக்குழுவின் பணிகளில் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் உரிய யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே குறித்த விசேட குழுவின் எதிர்பார்ப்பாகும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

November 3, 2026
ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!

November 3, 2026
அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!
செய்திகள்

அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!

November 3, 2026
ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
செய்திகள்

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

November 3, 2026
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

November 3, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்

November 3, 2026
Next Post
பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு