Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பெருவிழா – 2024 !

மட்டு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பெருவிழா – 2024 !

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டு ஆரையம்பதி , அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பெருவிழா கிரியைகள் எதிர் வரும் 18.04.2024 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இவ்வாறு ஆரம்பமாகும் புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனத்தின் கிரியை கால நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடைபெறும், என்பதுடன் 20.04.2024 வெள்ளிக்கிழமை காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை
எண்ணெய்க்காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான ஆரம்ப கால கிரியை நிகழ்வுகளின் இறுதியாக 21.04.2024 அன்று மஹாகும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற இருப்பதுடன், இதில் பக்த அடியார்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு