Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப் பிரிவிற்குட்பட்ட மட் /பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினரால் பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்று ( 09 )முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலை முன்றலில் இருந்து பேரணியாக பட்டிருப்பு வலய கல்வி அலுவலகம் வரை போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ,ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் / மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் , பூ. பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து , ஆசிரியர்கள், மாணவர்கள், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து , கொண்டதுடன் ? கல்விச்சமூகம் இப்பிரச்சினைக்கான மகஜரை இராஜாங்க அமைச்சரின் செயலாளர் பூ. பிரசாந்தனிடம் கையளித்தனர்.இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

பட்டிருப்பில் ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்!

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

October 27, 2026
கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026
“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!
உலக செய்திகள்

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

October 27, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

October 27, 2026
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

October 27, 2026
Next Post
இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு