Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூனையை மீட்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

பூனையை மீட்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6 வது நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாழடைந்த கிணறு விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
உலக செய்திகள்

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

June 1, 2025
மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்
செய்திகள்

மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்

June 1, 2025
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?
செய்திகள்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?

June 1, 2025
உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி

June 1, 2025
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க
அரசியல்

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க

June 1, 2025
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

June 1, 2025
Next Post
யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு