Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைத்தோட்டம் தினுகவின் உதவியாளர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

வாழைத்தோட்டம் தினுகவின் உதவியாளர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

2 years ago
in செய்திகள்

துபாயில் உள்ள பாதாள உலக உறுப்பினரான “ வாழைத்தோட்டம் தினுக” வின் உதவியாளர் ஒருவர் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் , இந்த போதைப்பொருட்களை கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ கிராம் 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்ததாகக் கூறப்படும் 750,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபராவார்.

இவர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்வேறு பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (11) மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
செய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

June 13, 2026
ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

June 13, 2026
ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை
செய்திகள்

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

June 13, 2026
Next Post
பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு கலால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு கலால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு