Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்!

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மக்கள் வங்கி (PEOPLE’S BANK) தனது வாடிக்கையாளர்களுக்கு விஷேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.

பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் கார்ட் கட்டண முறைமையை மேம்படுத்துவதனால் எதிர்வரும் 12ஆம் திகதி மு.ப 01.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை பின்வரும் சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என அறிவித்துள்ளது.

இதன்படி மு.ப 01.00 மணி முதல் மு.ப 02.00 மணி வரை People’s Pay Digital Wallet App சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், மு.ப 02.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை அனைத்து வித Credit மற்றும் Debit Card பரிவர்த்தனைகள், வர்த்தக நிறுவன சேவைகளில் (POS, IPG, MPOS) தடைகள் ஏற்படக்கூடும் என கூறியுள்ளது.

இதன் நிமித்தம் ஏற்படக்கூடிய வசதியீனங்களுக்காக நாம் பெரிதும் வருந்துவதாகவும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!

October 30, 2026
இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
Next Post
சந்திரயான் – 4ஐ நிலவுக்கு அனுப்ப தயாராகிவரும் இஸ்ரோ !

சந்திரயான் - 4ஐ நிலவுக்கு அனுப்ப தயாராகிவரும் இஸ்ரோ !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு