Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
6,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி!

6,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கற்காலத்தில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் பால் டிராயிஸ் சேடக்ஸ் என்ற இடத்தில் உள்ள கல்லறையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐரோப்பிய பகுதியில் பெண்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில், பெண்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த விசித்திர சம்பவத்தில் அவர்களாகவே கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழக்கச் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பெண் எலும்புக்கூடுகளானது மூதுக்குப்பகுதி வழியே அவர்களின் கால்கள், கழுத்து பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டு கொடூர முறையில் இருந்துள்ளன.

இன்கேப்ரெட்டாமென்டோ என அழைக்கப்படும் இந்த சடங்கின்படி, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 4,000 முதல் 3,500 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

மேலும் மனித உயிர்ப்பலிகள் தொடர்புடைய படுகொலைகள் 20 முறை நடந்துள்ள விவரங்களுக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
Next Post
தன்னிச்சையாக விலைகளை உயர்த்தும் கோழி இறைச்சி வியாபாரிகள்; மக்கள் குற்றச்சாட்டு!

தன்னிச்சையாக விலைகளை உயர்த்தும் கோழி இறைச்சி வியாபாரிகள்; மக்கள் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு