Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் இனப்படுகொலை வாரம்; நினைவுகளை சுமந்து தமிழர் தாயகமெங்கும் ஊர்தி பவனி!

தமிழ் இனப்படுகொலை வாரம்; நினைவுகளை சுமந்து தமிழர் தாயகமெங்கும் ஊர்தி பவனி!

3 years ago
in செய்திகள்

தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும், அதே நேரம் முள்ளிவாய்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை ஊர்தி பவனி தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நேற்றைய தினம்(12) வெள்ளிக்கிழமை தமிழனப் படுகொலை இடம் பெற்ற, கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பித்த பவனியானது இன்று சனிக்கிழமை(13) இரண்டாம் நாள் பயணத்தை வவுனியாவில் இருந்து ஆரம்பமானது.

வவுனியாவில் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் புறப்பட்ட ஊர்தியானது இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!

October 27, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!

October 27, 2026
அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!
செய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

October 27, 2026
அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!
செய்திகள்

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

October 27, 2026
‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
செய்திகள்

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

October 27, 2026
Next Post
மதுபான விலைகள் குறைக்கப்படுவது தொடர்பில் வெளியான செய்தி!

மதுபான விலைகள் குறைக்கப்படுவது தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு