Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தவும்; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தவும்; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

2 years ago
in செய்திகள்

‘உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.

இத்தாக்குதல் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ஆன்மிக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும், அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு, இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

August 7, 2026
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!
செய்திகள்

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

August 7, 2026
ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

August 7, 2026
Next Post
திருமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிக்கு தட்டுப்பாடு; பொது மக்கள் விசனம்!

திருமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிக்கு தட்டுப்பாடு; பொது மக்கள் விசனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு