Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வருமானம் அதிகரிப்பு; நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

அரச வருமானம் அதிகரிப்பு; நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டக்கூடிய இலங்கை சுங்கம் மற்றும் கலால் வரி திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 834 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 6 வீதம் வருமான அதிகரிப்பாக காணப்படுகின்றது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டிற்குள் 4,106 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
செய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!

November 3, 2026
ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
Next Post
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்க முடியாது; முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்க முடியாது; முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு