Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பல்வேறு சட்டவிரோதமான முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளது.

எனவே வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

July 14, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

July 14, 2026
நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

July 14, 2026
நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

July 14, 2026
12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்
செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

July 14, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

July 14, 2026
Next Post
எல்ல பகுதியிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட 10 குடும்பங்கள்!

எல்ல பகுதியிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட 10 குடும்பங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு