Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!

இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேரத்தில் குறித்த தனியார் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!

November 27, 2026
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

November 27, 2026
மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர
செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை
செய்திகள்

பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை

November 27, 2026
இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!
செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!

November 27, 2026
சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!
காணொளிகள்

சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

November 27, 2026
Next Post
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு