Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் கைதிக்கு பீடி கொடுத்த தாய்!

யாழில் கைதிக்கு பீடி கொடுத்த தாய்!

2 years ago
in செய்திகள்

யாழ்பபாணம் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரண்டு விளக்கமறியல் கைதிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் கடத்தல் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிட வந்த தாயார், இரகசியமாக பீடி வழங்கியுள்ளார்.

பீடியை சிறைச்சாலைக்குள் கடத்தி வந்தபோது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கியதை தொடர்ந்து, இரண்டு கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

பீடி கடத்தியவரும், பீடி கடத்தப்படுவதை தெரிந்திருந்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தகவலளிக்காத மற்றொரு கைதியுமே தாக்கப்பட்டனர்.

நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களை சட்டவைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.

கொக்குவில் மேற்கு பகுதியை ஒருவரும், ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த ஒருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
வெளிநாட்டில் வசிக்கும் உறவினரின் காணியை அபகரித்த நபர் கைது!

வெளிநாட்டில் வசிக்கும் உறவினரின் காணியை அபகரித்த நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு