Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஸ்மார்ட் யூத் சித்திரை புத்தாண்டு நிகழ்வு!

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஸ்மார்ட் யூத் சித்திரை புத்தாண்டு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் ஸ்மார்ட் யூத் (Smart youth) சித்திரை புத்தாண்டு விழாவானது 27.04.2024 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது .

அந்தவகையில் ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் பல்வேறுபட்ட கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றது. குறிப்பாக இலங்கை முழுவதும் உள்ள 340 பிரதேச செயலக பிரிவுகளிலும் இந் நிகழ்வானது ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் ஐயா அவர்களும், கௌரவ அதிதிகளாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி. நிசாந்தி அருள்மொழி அம்மணி மற்றும் அமிர்தகழி கிராம சேவகர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 8, 2026
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

August 8, 2026
வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
செய்திகள்

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

August 8, 2026
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
Next Post
மட்டு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் அமரர் தராகி சிவராம் அவர்களின் அஞ்சலி நிகழ்வும்- கவனயீர்ப்பு போராட்டமும்!

மட்டு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் அமரர் தராகி சிவராம் அவர்களின் அஞ்சலி நிகழ்வும்- கவனயீர்ப்பு போராட்டமும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு