Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரக்கறிகளின் இன்றைய சந்தை விலை விபரம்!

மரக்கறிகளின் இன்றைய சந்தை விலை விபரம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ் 220 ரூபாவாகவும்,ஒரு கிலோ லீக்ஸ் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ முட்டைக்கோஸ் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும்,ஒரு கிலோ தக்காளி 80 ரூபாவாகவும்,ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ முள்ளங்கி 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெங்காயத்தாள் 250 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோ இஞ்சி 2600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மரக்கறி சந்தையில் இன்று (30) ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும்,ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 180 ரூபாவாகவும்,ஒரு கிலோ முட்டைக்கோஸ் 100 ரூபாவாகவும்,ஒரு கிலோ பூசணிக்காய் 130 ரூபாவாகவும்,ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 300 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ பயற்றங்காய் 80 ரூபாவாகவும்,ஒரு கிலோ கத்தரிக்காய் 160 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெண்டைக்காய் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ முள்ளங்கி 80 ரூபாவாகவும் ஒரு கிலோ தேசிக்காய் 1100 ரூபாவாகவும் ஒரு கிலோ இஞ்சி 2800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
Next Post
மட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்த 28 வயது குடும்பஸ்தர் கைது!

மட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்த 28 வயது குடும்பஸ்தர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு