Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனிமையில் வசிப்போரை குறிவைக்கும் கொள்ளையர்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

தனிமையில் வசிப்போரை குறிவைக்கும் கொள்ளையர்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

.யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

நேற்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் கூரையில் ஏறி சீற்றை உடைத்தே கொள்ளையர்கள் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் தற்போது குறி வைத்து வருகின்றார்கள். குறித்த வீட்டில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டிலும் இன்னொருவர் கோண்டாவில் பகுதியிலும் வசித்து வந்துள்ளார்கள்.

மூதாட்டி தனிமையில் இருக்க விரும்பியதாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வயதானவர்கள் தமது பாதுகாப்புக்காக பிள்ளைகளுடனோ அல்லது வேறு பாதுகாவலர்களுடனோ தங்குவது மிகவும் பாதுகாப்பானது.

தொடர்புடையசெய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

November 12, 2026
போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!
செய்திகள்

போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!

November 12, 2026
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

November 12, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!

November 12, 2026
அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!

November 12, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!
அரசியல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!

November 12, 2026
Next Post
வவுனியா பகுதியில் நோயாளர் காவு வண்டி வழிமறித்து வீதியில் அட்டகாசம் செய்யும் யானைகள்!

வவுனியா பகுதியில் நோயாளர் காவு வண்டி வழிமறித்து வீதியில் அட்டகாசம் செய்யும் யானைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு