Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயலிழந்து போன கூகுள்; பயனர்கள் புகார்!

செயலிழந்து போன கூகுள்; பயனர்கள் புகார்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

இங்கிலாந்து, அமெரிக்காவில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள். இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அதில் ஜாம்பவானாக இருப்பது கூகுள் தேடுபொறியாகும். இந்நிலையில், நேற்று (மே. 1) உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்தனர்.

பயனர்கள் உட்பட பல ஆதாரங்களில் இருந்து நிலை அறிக்கைகளைத் தொகுத்து செயலிழப்பைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டரின் படி Google தேடல் உட்பட Google சேவைகள் பலவும் செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

டவுன்டிடெக்டரின் கூற்றுப்படி, இங்கிலாந்தில் 300க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்டவர்கள் Google ஐ அணுக முயற்சிக்கும்போது சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நியூயார்க், டென்வர், கொலராடோ மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

அதேசமயம், கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் டாக் ஆகியவை வேலை செய்வதாக தெரிகிறது. டவுன்டிடெக்டரின் படி, அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 100 பயனர்கள் கூகுள் மேப்ஸில் சிக்கலை எதிர்கொள்வதாக தெரிகிறது.

இதுகுறித்து ஏராளமானோர் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். Google down என்ற ஹேஷ்டேக்கில் கூகுள் செயலிழப்பு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் தங்களுக்கு 502 error செய்தி காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
அமேசான் பொதியில் 6 நாட்களாக அமெரிக்காவை சுற்றிய பூனை!

அமேசான் பொதியில் 6 நாட்களாக அமெரிக்காவை சுற்றிய பூனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு