Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும்!

இன்று ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் இன்று (மே 4) திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் நாளை பொதுப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம், ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை திறந்திருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை www.drp.gov.lk என்ற ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!

October 14, 2026
மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
செய்திகள்

மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

October 14, 2026
மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!
செய்திகள்

மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!

October 14, 2026
வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!
செய்திகள்

வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!

October 14, 2026
யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!
செய்திகள்

யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!

October 14, 2026
உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்
செய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்

October 14, 2026
Next Post
நானுஓயாவில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி!

நானுஓயாவில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு