Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் ஏழு மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) இரவு 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்:

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்லை, பசறை.
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, புலத்சிங்கள.
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தும்பனை, ஹதரலியத்த, உடபளாத்த, கங்க இஹல கோரளை, உடுதும்பர, தொலுவ, உடுநுவர.
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை.
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை கிழக்கு, நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, நோர்வூட், அம்பகமுவ கோரளை, தலவாக்கலை, வலப்பனை.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, கிரியெல்ல.

இப்பிரதேசங்களில் மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, மண்மேடுகள் இடிந்து விழுதல், கற்கள் உருண்டு விழுதல் மற்றும் மண் திட்டுக்கள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நிலவும் வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து அவதானிப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

November 28, 2026
கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

November 28, 2026
புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!
உலக செய்திகள்

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

November 28, 2026
கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!
செய்திகள்

கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!

November 28, 2026
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
செய்திகள்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

November 28, 2026
பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

November 28, 2026
Next Post
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு