Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்; ஹம்பாந்தோட்டையில் நேற்று ஒரு சம்பவம் பதிவு!

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்; ஹம்பாந்தோட்டையில் நேற்று ஒரு சம்பவம் பதிவு!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை சூச்சி கிராமத்தில் நேற்று (21.05.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 38 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!
செய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

October 27, 2026
அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!
செய்திகள்

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

October 27, 2026
‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
செய்திகள்

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

October 27, 2026
பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
Next Post
பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய பெண்; பொலிஸாரால் கைது!

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய பெண்; பொலிஸாரால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு