Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹொரண பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

ஹொரண பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

2 years ago
in செய்திகள்

ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஹல்கொல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்விடத்தில் , வாகன அனுமதிப்பத்திரம் , காப்புறுதி சான்றிதழ், 03 பயன்படுத்தப்படாத ஜாக்கெட், 2 தலைக்கவசம் , ஊதா நிற நீண்ட கை சட்டை, கறுப்பு நிற டெனிம் பேண்ட் மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முகமூடி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று ஞாயியிற்றுக்கிழமை (05) ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் ஹொரணை இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்
செய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

July 5, 2026
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
செய்திகள்

டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

July 5, 2026
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

July 5, 2026
பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்
செய்திகள்

பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

July 5, 2026
50 இலட்சம் அமெரிக்க டொலர்களை மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடு
செய்திகள்

50 இலட்சம் அமெரிக்க டொலர்களை மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடு

July 5, 2026
நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு
செய்திகள்

நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு

July 5, 2026
Next Post
இலங்கையில் முதல் முறையாக ஏஐ செய்தி வாசிப்பாளர்களை அறிமுகம் செய்த ரூபவாஹினி!

இலங்கையில் முதல் முறையாக ஏஐ செய்தி வாசிப்பாளர்களை அறிமுகம் செய்த ரூபவாஹினி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு