Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

17 minutes ago
in செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை (Vehicle Revenue Licence) விநியோகிக்கும் சேவைகள் நாளை (19) முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் eRL 01 மின்னணு சேவைக் கட்டமைப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பப் பணிகள் இதற்கான காரணமாகும்.

தற்போதுள்ள ‘Lanka Government Cloud 2’ கட்டமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட ‘Lanka Government Cloud 2+’ கட்டமைப்புக்கு இந்தச் சேவை மாற்றப்படவுள்ளது. குறித்த பணிகளை GovTech Sri Lanka நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.

இதன் காரணமாக, நவம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை நேரடி மற்றும் இணையவழி வருமான அனுமதிப்பத்திர விநியோகச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இக்காலப்பகுதியில் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், நவம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை எவ்வித தண்டப்பணமும் இன்றி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடான சேவையும் நவம்பர் 18ஆம் திகதி இரவு முதல் நவம்பர் 23ஆம் திகதி இரவு வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!
செய்திகள்

கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!

November 18, 2026
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

November 18, 2026
இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்
செய்திகள்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

November 18, 2026
அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு