Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் துப்பாக்கி மற்றும் ஹெரோயின்களுடன் கைது!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் துப்பாக்கி மற்றும் ஹெரோயின்களுடன் கைது!

2 years ago
in செய்திகள்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மோதர பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனடிப்படையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மற்றும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரும் நேற்று (05) மோதர கடற்கரையில் உள்ள ரெட்பனாவத்த பிரதேசத்தில் வைத்து மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடைய கிம்புலாஎல, புளுமண்டல் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில், மோதர கடற்கரையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடம் 25 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​ராகம பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தில், T-56 துப்பாக்கி, அதே ரவைகளின் 2 மெகசின்கள் மற்றும் T-56 ரவைகள் 265, 09 மிமீ ரவைகள் 23 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மற்றைய சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லி கிராம் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
டி20 உலகக் கோப்பைக்கு எதிராக தீவிரவாத மிரட்டல்!

டி20 உலகக் கோப்பைக்கு எதிராக தீவிரவாத மிரட்டல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு