Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தையின் பால் போத்தலில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு!

குழந்தையின் பால் போத்தலில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு!

2 years ago
in செய்திகள்

குழந்தைகளுக்கு பாலூட்டும் பால் போத்தலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிப்பன்ன, நாவுட்டுடுவ பகுதியில் வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் மாகாண புலனாய்வு அதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடும் சாரதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், ரவைகள் , என்பன கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!
உலக செய்திகள்

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

August 21, 2026
யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

August 21, 2026
Next Post
மட்டு வாகரையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது!

மட்டு வாகரையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு